ADDED : ஏப் 25, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
சேலம், சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள், 11 பேர், நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை, சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்தனர்.
அதன்படி அ.தி.மு.க., வேட்பாளர்களான, ஓமலுார் மணி, சங்ககிரி வெற்றிவேல், மேட்டூர் வெங்கடாஜலம், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு உஷாராணி, வீரபாண்டி பாலாஜிசுகுமார், பா.ம.க., வேட்
பாளர்களான, வடக்கு சதாசிவம், மேற்கு கார்த்திக் ஆகியோர்
அடுத்தடுத்து சந்தித்து பேசினர்.
அவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, மக்கள் மனநிலை, அரசியல் சூழல் குறித்து, இ.பி.எஸ்., கேட்டறிந்தார்.
