தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு


ADDED : செப் 28, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர், செப். 28-

மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 2,694 கன

அடியாக சரிந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் வினாடிக்கு, 3,355 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 2,694 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்வரத்தை விட, திறப்பு கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 98.93 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 98.03 அடியாக சரிந்தது.

நீர்இருப்பு, 62.31 டி.எம்.சி.,யாக

இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us