தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு


ADDED : அக் 28, 2024 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம்,

120 அடி. நேற்று முன்தினம் வினாடிக்கு, 33,148 கனஅடியாக இருந்த அணை நீர்வ-ரத்து நேற்று, 30,475 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு, 2,500 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது.திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்-தினம், 104.76 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 106.48 அடியாக உயர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us