தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு


ADDED : செப் 21, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 18ல், அணை நீர்வரத்து, 8,438 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை, 4,584 கன அடி, மாலை, 2,116 கனஅடியாக சரிந்-தது. பாசனத்துக்கு,

12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 86.06 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று மாலை, 85.37 அடியாக சரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us