தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாயப்பட்டறைகளில் அமைச்சர்கள் ஆய்வு

சாயப்பட்டறைகளில் அமைச்சர்கள் ஆய்வு

சாயப்பட்டறைகளில் அமைச்சர்கள் ஆய்வு


ADDED : அக் 09, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்;தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்-றத்துறை அமைச்சர் ராஜீவ், போக்குவரத்துத்-துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர், எருமாபாளையம், களரம்பட்டியில் உள்ள தனியார்

சாயப்பட்டறைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழிவுநீர் சுத்-திகரிப்பு நிலையம், கழிவுநீர் மேலாண்மை அமைப்பு, ரசாயன பொருட்கள் சேமிப்பு பகுதி உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்தனர். மாசு கட்-டுப்பாடு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us