தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை


ADDED : டிச 28, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார் ஒன்றியம், கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி ஊராட்-சிகளில் கான்கிரீட் சாலை அமைக்க தலா, 5 லட்சம் ரூபாய் ஒதுக்-கீடு செய்யப்பட்டது.

சாம்பள்ளி ஊராட்சி, மாசிலாபாளையத்தில், 5 லட்சம் ரூபாயில் போர்வெல், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்-பட உள்ளன. மேட்டூர் நகராட்சி, காவேரி நகரில், 6 லட்சம் ரூபாய் செலவில் கான்கீரீட் சாலை; மூலக்காடு ஊராட்சி உப்பு-காட்டில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் சாலை அமைக்-கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்-தது. பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், பணிகளை தொடங்கி வைத்தார். கொளத்துார் தெற்கு ஒன்றிய செயலர் சாமிநாதன், மகளிர் அணி அமைப்பு செயலர் அமுதா, பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us