தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'போர்வெல்' பயன்பாடு எம்.எல்.ஏ., துவக்கம்

'போர்வெல்' பயன்பாடு எம்.எல்.ஏ., துவக்கம்

'போர்வெல்' பயன்பாடு எம்.எல்.ஏ., துவக்கம்


ADDED : டிச 02, 2024 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல் அருகே நத்தக்கரை, பெரியேரி எல்லையில், நல்ல-சேவன் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில், ஆழ்துளை குழாய் கிணறு, குடிநீர் தொட்டி அமைக்க, கெங்கவல்லி தொகுதி மேம்-பாட்டு நிதியில், எம்.எல்.ஏ., நல்லதம்பி, 2.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைத்து, தொட்டி கட்டப்பட்டது. நேற்று ஆழ்துளை கிணற்றை, மக்கள் பயன்பாட்டுக்கு, எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us