தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புது ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு

புது ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு

புது ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : டிச 22, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா செம்மாண்டப்பட்டி ஊராட்சி பாலிக்-காட்டில், 13 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை கட்டப்பட்டது. அந்த கடையை நேற்று, அ.தி.மு.க., - ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் சித்தேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us