தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறையில் மொபைல் பேட்டரி பறிமுதல்

சிறையில் மொபைல் பேட்டரி பறிமுதல்

சிறையில் மொபைல் பேட்டரி பறிமுதல்


ADDED : ஜன 13, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மத்திய சிறை கைதிகள் அறையில், சோதனை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

அறை எண்: 10ல், மொபைல் போன், பேட்டரி தலா, 2, ஒரு சார்ஜரை கண்டுபிடித்து பறிமுதல் செய்-தனர். இதுகுறித்து, எஸ்.பி., வினோத் விசாரிக்கிறார். மேலும் அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசாரும் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us