தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட் திருடன் கைது

மொபட் திருடன் கைது

மொபட் திருடன் கைது


ADDED : டிச 02, 2024 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், களரம்பட்டி, நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்த-சாமி, 20. இவர் நேற்று முன்தினம் வீடு முன் நிறுத்தியிருந்த, 'டியோ' மொபட் திருடுபோனது.

இதுகுறித்து அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, புதிய சுண்ணாம்பு சூளை, ஒத்த முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், 19, என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும், 2 பேரை, போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us