ADDED : மே 29, 2026 03:00 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி; வாழப்பாடி, பெரிய குட்டிமடுவு, கண் கட்டி ஆலாவை சேர்ந்த, லாரி டிரைவர் செல்வகண-பதி, 26.
இவரது தாய் செந்தாமரை, 51. இவர் நேற்று முன்தினம், புழுதிக்குட்டை செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. செல்வ கணபதி புகார்படி, வாழப்பாடி போலீசார் தேடு-கின்றனர்.
