ADDED : ஏப் 18, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்; தமிழ்நாடு நாடார் பேரவை -- 2 சார்பில் மாநில செயலர் செல்லப்பன் அறிக்கை:
வரும் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி சார்பில் சேலம் மாவட்டத்தின், 11 தொகுதிகளில் வேட்பாளர்கள், உதயசூரியன், கை, முரசு சின்-னங்களில் போட்டியிடுகின்றனர்.
அக்கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, பனை - தென்னை தொழிலாளர்கள், வியாபாரிகள், நாடார்கள் அனைவரும் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் நாம் சுதந்திரமாக பதநீர், கள் இறக்கி விற்கவும், கள்ளை உணவு பொருளாக மாற்றி சந்தைப்படுத்த, 'இண்டியா' கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். மரம் ஏறும் தொழிலின் உரிமையை பெற, இந்த கூட்-டணி உறுதுணையாக நிற்கும்.
