ADDED : ஜூலை 23, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி தேசியக்கொடி, 1947 ஜூலை, 22 இந்திய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், தேசிய கொடி நாள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் வசந்தாள் தலைமை வகித்தார். அதில் சங்ககிரி தீரன் சின்னமலை கலாசார மன்ற பொறுப்பு ஆசிரியர் முருகன், தேசிய கொடிநாள் குறித்து பேசினார். மேலும் மாணவ, மாணவியர், 'ஜெய்ஹிந்த்' முழக்கமிட்டு தேசிய கொடிக்கு மரியாதை
செலுத்தினர்.