sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இயற்கை எரிவாயு திட்டம் 330 வீடுகளில் பயன்பாடு

/

இயற்கை எரிவாயு திட்டம் 330 வீடுகளில் பயன்பாடு

இயற்கை எரிவாயு திட்டம் 330 வீடுகளில் பயன்பாடு

இயற்கை எரிவாயு திட்டம் 330 வீடுகளில் பயன்பாடு


ADDED : ஆக 18, 2024 04:21 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,: காற்று மாசை குறைக்க, மத்திய அரசால் இயற்கை எரிவாயு வினி-யோக திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளுக்கு சமையல் பயன்பாட்டுக்கு இயற்கை எரிவாயு(பி.என்.ஜி.,) இணைப்பு வழங்கப்படுகிறது.

மின்சாரத்தை பயன்படுத்திய பின் கட்டணம் செலுத்துவது-போன்று, எரிவாயு பயன்படுத்திய பின் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி சேலம் மாவட்டத்தில், 1,300 கோடி ரூபாய் மதிப்பில், 3.35 லட்சம் வீடுகளுக்கு, 158 பெட்ரோல் பங்க்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும்படி பணி நடக்கின்-றன.இதற்கு இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்-பட்டுள்ளது. அங்கிருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினி-யோகிக்கப்படுகிறது. சர்க்கார் கொல்லப்பட்டி, கோட்டகவுண்டம்-பட்டி, பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி, சேலம் சங்கர் நகர் உள்-ளிட்ட பகுதிகளில், 2,600 வீடுகளில் எரிவாயு இணைப்பு வழங்-கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு மே மாதத்தில், முதல் கட்டமாக, 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்கப்பட்டன. தற்போது, 330 வீடுகளில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இணைப்புகள் வழங்கப்பட்ட வீடுகளுக்கும் எரிவாயு வினியோகிக்கப்பட உள்-ளது.தற்போது திருவாக்கவுண்டனுாரில், 500க்கும் மேற்பட்ட வீடுக-ளுக்கு எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பணி நடக்கிறது. இதில் தொழிலாளர்கள், சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்-பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us