தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மே 4ம் தேதி நீட் தேர்வு என்.டி.ஏ., அறிவிப்பு

மே 4ம் தேதி நீட் தேர்வு என்.டி.ஏ., அறிவிப்பு

மே 4ம் தேதி நீட் தேர்வு என்.டி.ஏ., அறிவிப்பு


ADDED : பிப் 08, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, வரும் மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப் பங்களை, மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, 13 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான

விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலமாக நேற்று துவங்கியது. மாணவர்கள், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us