sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புதிய தார்சாலை: எம்.எல்.ஏ., திறப்பு

/

புதிய தார்சாலை: எம்.எல்.ஏ., திறப்பு

புதிய தார்சாலை: எம்.எல்.ஏ., திறப்பு

புதிய தார்சாலை: எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : மார் 05, 2024 02:00 AM

Google News

ADDED : மார் 05, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்:கொளத்துார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மண்சாலை, மேட்டூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலையாக அமைக்கப்பட்டது.

அதனை நேற்று எம்.எல்.ஏ., சதாசிவம் திறந்து வைத்தார். முன்னதாக கொளத்துார், சித்திரப்பட்டிபுதுார் ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதி, 5 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

ஒன்றிய குழு துணை தலைவர் மாரப்பன், பா.ம.க., கொளத்துார் டவுன்பஞ்., செயலர் கோவிந்தராஜ், மேட்டூர் நகர செயலர் மதியழகன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us