/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சேலத்தில் கொரோனா தொற்றுக்கு யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை'
/
'சேலத்தில் கொரோனா தொற்றுக்கு யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை'
'சேலத்தில் கொரோனா தொற்றுக்கு யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை'
'சேலத்தில் கொரோனா தொற்றுக்கு யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை'
ADDED : மே 20, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனால் மக்கள் இடையே அச்சம், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், 'கொரோனா தொற்று பாதித்து யாரு க்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல் பாதித்த சிலர், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்,' என்றனர்.