sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட 4 தனியார் பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

/

விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட 4 தனியார் பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட 4 தனியார் பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட 4 தனியார் பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'


ADDED : டிச 14, 2024 03:07 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழையால் பள்ளிக-ளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் இதை மீறி சில தனியார் பள்ளிகள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதுகு-றித்து, மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில்(தனியார் பள்-ளிகள்) ஆய்வு செய்தார். அதில் விடுமுறை உத்தரவை மீறி, சேலம், மேச்சேரியில் தலா ஒன்று, வாழப்பாடியில் இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விளக்கம் கேட்டு, 4 பள்ளிகளின் நிர்வாகத்துக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால், சம்பந்தப்பட்ட பள்-ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என எச்ச-ரிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட-தாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us