தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செவிலியை மாயம்

செவிலியை மாயம்

செவிலியை மாயம்


ADDED : ஜூன் 26, 2026 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் அருகே வெள்ளக்கல்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இந்திரா, 22. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியையாக பணிபுரி-கிறார். கடந்த, 23ல் பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கா-ததால், அவரது தந்தை வெங்கடாசலம், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் தேடுகின்றனர்.

29ல் மாநகராட்சி கூட்டம்சேலம்; சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், வரும், 29 காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலர் கூட்டம் நடக்க உள்ளது. மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்-கேற்க உள்ளனர் என, கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் தெரிவித்துள்ளார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us