தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செவிலியர் தின விழா

செவிலியர் தின விழா

செவிலியர் தின விழா


ADDED : மே 13, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனையில் நேற்று செவிலியர் தின விழா நடந்தது.

முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் தலைமையில் செவிலியர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி, நைட்டிங்கேல் அம்மையார் படத்துக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மருத்துவர் கனியமுது, செவிலிய கண்காணிப்பாளர்கள் தமிழரசி, மீனாட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us