ADDED : ஜூன் 25, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவிலில் உள்ள, 3 உண்டியல்கள், 8 மாதங்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
இப்பணி, ஆன்லைன் வீடியோ பதிவுடன் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின், கோவில் செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில் எண்ணப்பட்டதில், 4.25 லட்சம் ரூபாய், 3.5 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.
