sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு நடத்த அலுவலர் நியமனம்

/

முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு நடத்த அலுவலர் நியமனம்

முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு நடத்த அலுவலர் நியமனம்

முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு நடத்த அலுவலர் நியமனம்


ADDED : நவ 26, 2024 06:51 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணிகளை, ஆய்வு நடத்த மாவட்-டந்தோறும் சிறப்பு அலுவலர்களாக, பள்ளிக்கல்வித்துறையில், இயக்குனர், இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ளவர்கள் நியமிக்-கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், ஆய்வு அலுவலராக தமிழ்நாடு பாடநுால் கல்வியியல் மற்றும் பணிகள் கழக இயக்குனர் குப்பு-சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுத்துறை இணை இயக்குனர் ராமசாமி, ஈரோடு மாவட்டத்துக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் சுகன்யா கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முருகன் நாமக்கல் மாவட்டத்-துக்கும் ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us