ADDED : மார் 26, 2026 01:25 AM
அ நிறம் | அளவு
சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 3,468 ஓட்டுச்
சாவடிகளில் பணிபுரிய, 16,648 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிய-மிக்கப்பட உள்ளனர்.
அவர்களை தேர்வு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி முன்-னிலையில், கணினி வழியில் நடந்த குலுக்கல் முறையில், சட்ட-சபை தொகுதி வாரியாக, அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.
