ADDED : ஆக 22, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; திப்பம்பட்டியில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி-வீரன் நினைவு தினம் நேற்று முன்தினம் அனுச-ரிக்கப்பட்டது.
அதில், பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்டம், சுற்றுச்சுழல் பிரிவு தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்து, ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பகுதி மக்களும், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
