தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஆக 03, 2024 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2024 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், சேலம், நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

தஞ்சாவூர் மாநகர் செயலர் சரவணன் ஏற்பாட்டில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலர் துரை வீரணன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலர் விக்டர் லுார்துராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அருண் உள்ளிட்டோர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் காமராஜ், தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலர் சேகர், மேற்கு மாவட்ட செயலர் ரெத்தினசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us