தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நிலுவை வழக்குகளை முடிக்க உத்தரவு

நிலுவை வழக்குகளை முடிக்க உத்தரவு

நிலுவை வழக்குகளை முடிக்க உத்தரவு


ADDED : டிச 07, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி: சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்கள், குற்ற பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

நிலுவையில் உள்ள வழக்குகளை உடனே முடிக்க அறிவுறுத்தினார். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்-பெக்டர் ரமேஷ் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us