sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின் இணைப்புக்கு ஆர்.சி.டி., சாதனம் பொருத்த உத்தரவு

/

மின் இணைப்புக்கு ஆர்.சி.டி., சாதனம் பொருத்த உத்தரவு

மின் இணைப்புக்கு ஆர்.சி.டி., சாதனம் பொருத்த உத்தரவு

மின் இணைப்புக்கு ஆர்.சி.டி., சாதனம் பொருத்த உத்தரவு


ADDED : ஜூலை 25, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் புஷ்பலதா(பொ) அறிக்கை: சேலம் மின்பகிர்மான வட்டத்தில் வீடு, வணிக வளா-கங்களுக்கு புதிதாக மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு பெற, தமிழக ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல்படி, ஆர்.சி.டி., (மின்கசிவு ஏற்பட்டால் மின்னோட்டத்தை தடை செய்யும்) சாதனம் பொருத்தினால் மட்டுமே இணைப்பு வழங்கு-வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மின்கசிவு ஏற்-படும் பெரும்பாலான மின் விபத்துகளை தடை செய்ய முடியும். அதனால் அனைத்து மின் இணைப்புகளுக்கும், இச்சாதனத்தை பொருத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us