sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் மா.செ., பலி உடல் உறுப்புகள் தானம்

/

விபத்தில் மா.செ., பலி உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மா.செ., பலி உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மா.செ., பலி உடல் உறுப்புகள் தானம்


ADDED : ஏப் 13, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, சிங்கிபுரத்தை சேர்ந்தவர் பாண்-டியன், 54. வன்னியர் சங்கத்தின், சேலம் வடக்கு மாவட்ட செய-லரான இவர், கடந்த, 9ல் அதே பகுதியில் தம்மம்பட்டி நெடுஞ்-சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, மேற்குரா-ஜாபாளையத்தை சேர்ந்த தினேஷ், 27, ஓட்டிவந்த, 'பல்சர்' பைக், பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்-டியன், தினேஷ் ஆகியோரை, மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் நேற்று, பாண்-டியன் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வ-தாக, உறவினர்கள் தெரிவித்தனர். இதனால், அதற்கான பணி, சேலம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. தினேஷ், மேல் சிகிச்சைக்கு, கோவையில் உள்ள தனியார் மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us