sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தவறி விழுந்த பெயின்டர் சாவு

/

தவறி விழுந்த பெயின்டர் சாவு

தவறி விழுந்த பெயின்டர் சாவு

தவறி விழுந்த பெயின்டர் சாவு


ADDED : மார் 03, 2026 04:40 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கருப்பூர் அருகே தட்டான்சாவடியில், திவாகர் என்பவர் புதிய கட்டடம் கட்டியுள்ளார். அங்கு பெயின்டிங் பணி நடந்து வருகிறது. அன்னதானப்பட்டியை சேர்ந்த செல்லதுரை, 39, என்பவர் கடந்த 24ல், கயிறு கட்டி பெயின்ட் அடித்து கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அக்கா ஜான்சி அளித்த புகார் அடிப்படையில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us