ADDED : மே 02, 2025 02:34 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம், பாப்பம்பாடி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி செயலர் சிவக்குமார் தீர்மானங்களை வாசித்தார். அதில் மரபுசாரா மின் திட்டம் செயல்படுத்த மத்திய,
மாநில அரசுகள், ஊராட்சியை தேர்வு செய்துள்ளதால், அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி திட்டத்தை செயல்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
