ADDED : மார் 09, 2026 08:08 AM
அ நிறம் | அளவு
சேலம்; தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்-கப்பட உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்கு, புனேவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், கமண்டர் குமார் தலை-மையில், 72 பேர் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர், நேற்று இரவு சேலம் வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் சிறப்பு பஸ் மூலம் கிருஷ்-ணகிரி சென்றனர். அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்-ளனர்.
