தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பகுதி நேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : நவ 19, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார், ஆலமரத்துப்பட்டி முழு நேர ரேஷன் கடையில், 902 கார்டுதாரர்கள் உள்ளனர்.

அதனால், 171 கார்டுதாரர்களை பிரித்து, ஏழரைமத்திகாடு, காந்தி நகரில் பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், கடையை திறந்து வைத்து அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கி தொடங்கி வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமணி, அ.தி.மு.க.,வின் கொளத்துார் ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், சுப்ரமணி, ஐ.டி., மண்டல செயலர் நிர்மல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us