தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில் டிக்கெட் வழங்க ஆளின்றி பயணியர் அவதி

ரயில் டிக்கெட் வழங்க ஆளின்றி பயணியர் அவதி

ரயில் டிக்கெட் வழங்க ஆளின்றி பயணியர் அவதி


ADDED : செப் 27, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் தினமும், 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பெற, மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது. டிக்கெட் மெஷின்களும் ரயில்வே ஸ்டேஷனில் நிறுவப்பட்டுள்ளன.

நேற்று மாலை, 'சர்வர்' சிறிது நேரம் வேலை செய்யவில்லை. இதனால் கவுன்டரில் டிக்கெட் வாங்க, பயணியர் குவிந்தனர். அப்போது டிக்கெட் வழங்க ஊழியர் இல்லாததால் தாமதம் ஏற்பட்டது. பயணியர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சில நிமிடங்களில் போலீசார் வந்து, அவர்களை சமாதானப்படுத்தினர். பின் பணியாளர்கள் வந்து, டிக்கெட் வழங்கியதால் பயணியர் கூட்டம் சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us