sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வூதியர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

ஓய்வூதியர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 12, 2025 08:42 AM

Google News

ADDED : டிச 12, 2025 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூ-தியர் நல அமைப்பு சார்பில், ஆத்துார் நகராட்சி அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் கலைமணி தலைமை வகித்தார்.

அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஓய்வூ-தியர் இறந்தால் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, 50,000 ரூபாய் இறப்பு கால நிதி வழங்குதல்; மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்தல் உள்பட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us