sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் பிரச்னையால் மக்கள் சாலை மறியல்

/

குடிநீர் பிரச்னையால் மக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்னையால் மக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்னையால் மக்கள் சாலை மறியல்


ADDED : நவ 22, 2024 06:47 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: -அ.புதுாரில் உள்ள ஒன்பது வார்டுகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 10:00 மணிக்கு அ.புதுார் -ஊராட்சி அலுவலகம் அருகே, அ.புதுார் - -ஒண்டிப்பினை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி, ஒரு மணி நேர மறியலை கைவிடச்செய்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us