தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கேமரா வைக்க மக்கள் கோரிக்கை

கேமரா வைக்க மக்கள் கோரிக்கை

கேமரா வைக்க மக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 13, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து காந்தி நகரில் இருந்து பழைய சினிமா தியேட்டர், அய்யனாரப்பன் கோவில், பூ மலை கரடு வழியே, 1, 2, 3வது வார்டுகளுக்கு தார்ச்சாலை செல்கிறது.

ஆனால் தெருவிளக்கு இல்லாததால், இரவில் திறந்தவெளி பார் போல் மாறிவி-டுகிறது. அந்த வழியே செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு கூட வழி விடாமல், 'குடி'மகன்கள் தள்ளாடுகின்றனர். இரவில் வீடு திரும்பும் பெண்கள், வழிப்பறி அச்சத்தில் செல்கின்றனர். அச்சா-லையில் தெருவிளக்கு மட்டுமின்றி, கண்காணிப்பு கேமரா பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us