தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில்வே மேம்பாலம் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்

ரயில்வே மேம்பாலம் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்

ரயில்வே மேம்பாலம் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்


ADDED : ஜன 24, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைவாசல்: சார்வாய் ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்-பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது-மக்கள் சாலைமறியல் போராட்டத்தில்

ஈடுபட்டனர்.

தலைவாசல் அருகே, சார்வாய் வழியாக சேலம் - விருத்தாச்சலம் அகல ரயில் பாதை செல்கிறது. இங்குள்ள ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, சுரங்கப்பாலம் அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நேற்று, இதற்கான பணிகள் துவங்குவதற்கு, ரயில்வே பணியாளர்கள் வந்-துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், சுரங்-கப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை-மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல-றிந்த தலைவாசல் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பொதுமக்கள், 'சுரங்கப்பாலம் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு, அனைத்து வாகனங்-களும் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்' என்றனர். அவர்களிடம் போலீசார், 'ரயில்வே அதிகாரிகளிடம், இதுதொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும்' என்றனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us