தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலை அமைக்கக்கோரி மக்கள் மறியல்

சாலை அமைக்கக்கோரி மக்கள் மறியல்

சாலை அமைக்கக்கோரி மக்கள் மறியல்


ADDED : டிச 06, 2025 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல், பெரியேரி கிராமம், சேலம் - கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ளது. அங்கு பெரியேரி - பாக்கம்பாடி கிராமத்துக்கு, 3 கி.மீ., சாலை அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தனி நபர்கள் சிலர், 'எங்கள் நிலம் வழியே சாலை அமைக்கக்கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலை பணி மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு, அப்பகுதி மக்கள், பெரியேரி - பாக்கம்பாடி வரை, இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, அதே பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தலை-வாசல் போலீசார் பேச்சு நடத்தினர்.

அப்போது, 'சாலை அமைக்கும் பாதை தொடர்பாக, நீதிமன்-றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு தீர்வு பெற்ற பின், சாலை அமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்ல வழி விடுங்கள்' என, போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனால், 9:00 மணிக்கு அனை-வரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us