தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மலைப்பாம்பு பிடிப்பு மக்கள் நிம்மதி

மலைப்பாம்பு பிடிப்பு மக்கள் நிம்மதி

மலைப்பாம்பு பிடிப்பு மக்கள் நிம்மதி


ADDED : செப் 26, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி; வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி அருகே செங்குட்-டையை சேர்ந்தவர் சிவகுமார், 48. இவரது வீடு முன் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, மலைப்பாம்பு இருப்பதாக, வாழப்பாடி தீய-ணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

20 நிமிடத்தில் அங்கு சென்ற வீரர்கள், கருவி மூலம், 7 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனத்-துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us