தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுண்டங்கோழி பறவை வேட்டையாடியவர் கைது

சுண்டங்கோழி பறவை வேட்டையாடியவர் கைது

சுண்டங்கோழி பறவை வேட்டையாடியவர் கைது


ADDED : அக் 26, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: வாழப்பாடி வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குழுவினர், கடந்த, 23ல், அதே பகுதி

யில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெள்ளாளகுண்-டத்தில் சாக்குப்பையுடன் சுற்றியவரை பிடித்து விசாரித்ததில், தர்-மபுரி மாவட்டம் அரூர், பச்சனாம்பட்டியை சேர்ந்த ரஜினி, 48, என்பதும், வேப்பிலைப்பட்டி பெருமாள் மலை மற்றும் வெள்ளா-ளகுண்டத்தில், கன்னி வலைகளை பயன்படுத்தி, 12 வர்ண சுண்-டங்கோழிகளை பிடித்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறி-முதல் செய்த வனத்துறையினர்,

ரஜினியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us