தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநாடு நடத்த முடிவு

மாநாடு நடத்த முடிவு

மாநாடு நடத்த முடிவு


ADDED : ஜூலை 15, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் ஐக்கிய தொழிற்சங்க காங்-கிரஸ்(யு.டி.யு.சி.,) நிர்வாகிகள் மாநில குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது.

யு.டி.யு.சி., அகில இந்திய தலைவர் அஜீஸ் தலைமை வகித்தார். அதில் செப்., 1, 2ல், சேலத்தில் அகில இந்-திய மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கு வரவேற்பு கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்-டனர்.துணைத்தலைவர் பாபு திவாகரன், மாநில தலைவர் ராஜேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் விஜயன், குமரன் நாயர், மாநில செயலர் சேக்கிழார், ஆர்.எஸ்.பி., மாநில செயலர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர். தமிழகம் முழுதும் இருந்து முக்கிய நிர்-வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us