நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த, 22ல், பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று, மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி,
கெங்கவல்லி போலீசார் தேடுகின்றனர்.

