sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் நகராட்சியுடன் இணைக்க பி.என்.பட்டி கவுன்சிலர்கள் எதிர்ப்பு

/

மேட்டூர் நகராட்சியுடன் இணைக்க பி.என்.பட்டி கவுன்சிலர்கள் எதிர்ப்பு

மேட்டூர் நகராட்சியுடன் இணைக்க பி.என்.பட்டி கவுன்சிலர்கள் எதிர்ப்பு

மேட்டூர் நகராட்சியுடன் இணைக்க பி.என்.பட்டி கவுன்சிலர்கள் எதிர்ப்பு


ADDED : அக் 02, 2024 07:26 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், 2ம் நிலை நகராட்சியுடன் அருகே உள்ள, பி.என்.பட்டி தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்தை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பி.என்.பட்டி டவுன் பஞ்சா-யத்து கவுன்சிலர் கூட்டம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் பொன்னுவேல் தலைமை வகித்தார்.

மேட்டூர் நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் டவுன் பஞ்சா-யத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது பாதிக்கப்படும். கூடுதல் வரிச்சுமையை மக்கள் சுமக்க நேரும். மக்கள் நலன் கருதி, பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்தை மேட்டூர் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் குமார் உள்பட கவுன்-சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us