தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/2 பிரிவினர் மோதல் போலீசார் குவிப்பு

2 பிரிவினர் மோதல் போலீசார் குவிப்பு

2 பிரிவினர் மோதல் போலீசார் குவிப்பு


ADDED : ஜன 18, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்-புரத்தில், ஒரு பிரிவை சேர்ந்த சில வாலிபர்கள், நேற்று மதியம் கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அதுகுறித்து மற்-றொரு பிரிவை சேர்ந்த சில வாலிபர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களிடையே வாக்குவாதம் ஏற்-பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு பிரிவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்த-தாக, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவ

மனையில் சேர்க்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார், அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us