sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்த போலீஸ்

/

டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்த போலீஸ்

டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்த போலீஸ்

டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்த போலீஸ்


ADDED : ஜன 27, 2025 03:10 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர் நலச்சங்கம் உள்பட, 10 டாஸ்மாக் தொழிற்-சங்கங்க கூட்டமைப்பு சார்பில், பணி நிரந்தரம், அரசு பணியாளர்-களுக்கு இணையாக சம்பளம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சென்னையில், காத்திருப்பு தொடர் போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, சேலத்தை சேர்ந்த, தமிழக அரசு டாஸ்மாக் பணி-யாளர் சங்க மாநில துணைத்தலைவர் முருகேசன் கூறியதாவது:சேலத்தில் இருந்து, 100 பேர் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தோம். ஆனால் இரவு, 8:00 மணிக்கு சென்னை புறப்பட்ட-போது, போலீசார் பிடித்து, கிச்சிப்பாளையம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவு, 1:00 மணிக்கு வீட்டில் விட்-டனர். ஆனால் வெளியே இரு போலீசாரை நிறுத்தி, போராட்-டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டு காவலில் வைத்தனர். நான் உள்பட, 5 நிர்வாகிகள் பாதிக்கப்பட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us