/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஹெல்மெட்' வழங்கி போலீசார் விழிப்புணர்வு
/
'ஹெல்மெட்' வழங்கி போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜன 26, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில், அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே, சாலை பாது-காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த, 100 பேருக்கு, இலவசமாக, ஹெல்மெட் வழங்கி அறி-வுரை கூறினார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தேரோட்ட விழா