sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹெல்மெட் விழிப்புணர்வுபைக்கில் போலீசார் பேரணி

/

ஹெல்மெட் விழிப்புணர்வுபைக்கில் போலீசார் பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வுபைக்கில் போலீசார் பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வுபைக்கில் போலீசார் பேரணி


ADDED : மே 02, 2025 02:35 AM

Google News

ADDED : மே 02, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்:கொளத்துாரில் வனத்துறை சோதனைச்சாவடி அருகே, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அதில் ெஹல்மெட் அணிந்து போலீசார், வாகன பழுதுபார்ப்பு ஊழியர்கள் பங்கேற்றனர்.

கொளத்துார் எஸ்.ஐ., மணிமாறன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொளத்துார், லக்கம்பட்டி, 4 ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியே சென்ற பேரணி, மீண்டும் சோதனைச்சாவடியை அடைந்தது.

அதில் ெஹல்மெட் அணிவதால் ஏற்படும் நலன் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us