தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேல்நிலை தொட்டி அமைக்க பூஜை

மேல்நிலை தொட்டி அமைக்க பூஜை

மேல்நிலை தொட்டி அமைக்க பூஜை


ADDED : பிப் 20, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி, 19வது வார்டு, ராமலிங்க வள்ளலார் தெருவில், சேதமடைந்த தொட்டிக்கு பதில், 10,000 லிட்டர் கொள்ளளவில் புது மேல்-நிலை தொட்டி அமைக்க, கள்ளக்குறிச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 16.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின் ராஜ்ய-சபா எம்.பி., சிவலிங்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், நக-ராட்சி தலைவி நிர்மலாபபிதா, நகர செயலர்கள் பாலசுப்ரமணியம், ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் செழியன், வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us