ADDED : நவ 02, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், கூலமேட்டில், கான்கிரீட் சாலை அமைக்க, ஆத்துார், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். அக்கட்சியின், ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

