/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 13, 2025 04:55 AM

சேலம்: நாடு முழுதும் அஞ்சலகங்களை இணைப்பதன் மூலம், ஆட்கு-றைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிர்வாகத்தால், அங்கு பணிபு-ரியும் ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களும் பாதிப்புக்கு ஆளாகின்-றனர்.
குறிப்பாக சேலம் கிழக்கில் நாராயணன் நகர், சேலம் எக்ஸ்-டென்சன் துணை அஞ்சலகம் மூடப்படுவதை கண்டித்து, சேலம் கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகம் முன், அஞ்சல் ஊழி-யர்கள், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும், 'டார்கெட்' பெயரில் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ண-யிப்பதை கைவிட வலியுறுத்தினர். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க செயலர் ஜெயந்தன், தேசிய அஞ்சல் ஊழியர் சங்க செயலர் துரைமுருகன், அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க செயலர் மோகன், ஓய்வூதிய சங்க நிர்வாகி கள் உள்-பட பலர் பங்கேற்றனர்.

